தொடரும் கொலைகள் : அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மர்ம முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக் கலைஞர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேற்கு ...