தொடர்ந்து விஷம பரப்புரை : இந்து வெறுப்பை விதைக்கும் மேற்கத்திய ஊடகங்கள்!
காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, போராளிகள் என்று குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க அரசு கடும் கட்டணம் தெரிவித்துள்ளது. மேற்கத்தியச் செய்தி ஊடகங்கள் அனைத்தும், பிரதமர் ...