தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ...