தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!
தஞ்சையில் தொடர் மழை காரணமாக 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் ...