சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150க்கும் ...