நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர்!
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு கமிஷன் கேட்ட நகர் மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு ...