தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது – எல்.முருகன்
தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது என்றும், முழுமையான ஓய்வூதியத்தை அல்ல எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக மீண்டும் ...
