அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!
ஜப்பானில் அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, அந்நாட்டு வேளாண்துறை அமைச்சர் டகு இடொ ராஜினாமா செய்தார். இவர் கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது தான் எப்போதும் ...