சர்ச்சை கருத்து – சமாஜ்வாடி எம்.பி வீடு முற்றுகை!
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி எம்பி ராம்ஜி லால் சுமன் வீட்டை கர்னி சேனா அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் ராஜ்புத் ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராம்ஜி லால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குபேர்பூரில் உள்ள ...