இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை பேச்சு – தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ...
