சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு : அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்!
சனாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ...