உலக அழகி போட்டியாளர்களின் கால்களை இந்திய பெண்கள் கழுவியதால் சர்ச்சை!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை தந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்தியப் பெண்கள் கழுவும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது ...