சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குலுக்கல் முறையில் வெற்றி பெற்று உமா மகேஷ்வரி ...