வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!
பாகிஸ்தானில் மழை வெள்ளப் பாதிப்பு சீரமைப்புக்கு விநோதத் தீர்வளித்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பின் கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் கடுமையான ...