தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!
தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பட்டியலினப் பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை வழங்காமல் நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு ...