நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானியின் புகைப்படத்தால் சர்ச்சை!
நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானி, உலக வர்த்தக மைய குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிராஜ் வஹாஜ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...