டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை!
வெஸ்டி இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப் ...