cooli film - Tamil Janam TV

Tag: cooli film

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்துக்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் நீக்கப்பட்டுள்ளது. கூலி படத்திற்கு இந்தியில் மஜதூர் எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் தலைப்பு பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியது. ...

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

கூலி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ...

கூலி படத்தின் கதையை கேட்காமல் ஓகே சொன்னேன் : பாலிவுட் நடிகர் அமீர்கான்

நடிகர் ரஜினிகாந்திற்காக கூலி படத்தின் கதையைக் கூட கேட்காமல் நடிக்க சம்மதித்ததாகப் பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ...

மீண்டும் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்!

‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடல் காப்பியடிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 'கூலி' திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் 'அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டும்' என்கிற வரிகளுடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த டீசருக்காக ...