சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து ...