கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!
நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டிரைலர் யூடியூப்பில் வெளியாகி, ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் ...