அரசை வழிநடத்த பிற கட்சிகளின் ஒத்துழைப்பு முக்கியம்!- பிரதமர் மோடி
சாமானியர்களின் எதிர்பார்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திரத்துக்குப் பின் ...