கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் தகவல்!
கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் ...