பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!
1954ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடர்பான செய்தி நாளிதழை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தியா மீது கூடுதலாக வரிவிதித்த அமெரிக்க ...