திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம்!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில், முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ...