தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை : 30 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்படும் பந்தல்குடி கால்வாய் பாலம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மதுரையில் உள்ள பந்தல் குடி கால்வாய் பாலம் 30 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி 28ஆவது வார்டு பகுதியில் பந்தல் குடி கால்வாய் அமைந்துள்ளது. ...