குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சைதாப்பேட்டையில் 3 ...