இரவு நேரங்களில் கடைகளை சேதப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள்!
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் இரவு நேரங்களில் கடைகளை சேதப்படுத்தி சென்ற மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு நடைபெற்றது. சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டதாகக் கூறி நள்ளிரவு நேரங்களில் ...