இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள்! – எல்.முருகன்
மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் எச்சரித்துள்ளார். ...