தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது : தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மெரினாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...