அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் லஞ்ச ஓழிப்பு துறையினர் சோதனை நிறைவு!
ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் சுமார் 14 மணி நேரம் லஞ்ச ஓழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ...