கோஸ்டாரிகா : பயங்கரமாக வெடித்து சிதறிய போவாஸ் எரிமலை!
கோஸ்டாரிகாவில் உள்ள போவாஸ் எரிமலை பயங்கரமாக வெடித்துச் சிதறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்தது. ஆனால் தற்போதும் திடீரென வெடித்துச் சிதறியது. இதனை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவிற்குச் சாம்பல் ...