அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக துண்டுடன் நடனமாடிய கவுன்சிலர்!
தருமபுரி அருகே அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக கட்சி துண்டுடன் கவுன்சிலர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், சந்தைப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ...