உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்களின் கூட்டத்தில் 17 தீர்மானங்கள் ...