தேனி பேரூராட்சி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பேரூராட்சி அலுவலகத்துக்கு கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன் சந்திரகலா என்பவர் பதவி வகித்து ...