பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணைய ...