கள்ளச்சாராயம் – உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது ...