ஏ.ஐ மூலம் இயங்கும் நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகம்!
எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏ.ஐ மூலம் இயங்கக்கூடிய, நாட்டின் முதல், இந்திரஜால் ரேஞ்சர் என்ற ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - ...
