உத்தரகாண்டில் நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை!
நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். உத்தரகாண்ட் ...