திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!
திருவண்ணாமலையில் நிலத்தகராறு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார்- பூங்கொடி ...
