ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் – தப்பிய ஜோடி
ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. காதலர்கள் இருவர் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் ...
