ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த ஜோடி!
ராசிபுரம் அருகே நள்ளிரவு துப்பாக்கியுடன் ஒரு ஜோடி இருசக்கர வாகனத்தில் வலம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள தண்டு ...