புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது கூடத்திற்கு சிறார்கள் வர நீதிமன்றம் தடை!
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மதுபானம் அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்துச் செல்லத் தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு ...
