10 மீனவர்களுக்கு 3 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...