பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
தஞ்சையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாப்பநாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ...