மே 9-ல் ராகுல் காந்தி ஆஜராக நீதிமன்றம் சம்மன்!
வீர் சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வீர் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி அவதூறாகப் பேசியது தொடர்பாக சாவர்க்கரின் உறவினர் சார்பில் புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே ...