டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிக்கத் தடை விதித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவை அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது. ...