குற்றாலம்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விஷூ திருவிழா!
பிரசித்தி பெற்ற திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவில், சித்திரை விஷூ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ...