குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலத்தில் கனமழை பெய்தது. ...