நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன!- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
நமது அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லி ரோகினி செக்டரில் ...