உலகளவில் கோவிஷீல்டு தடுப்பூசி திரும்ப பெறப்படுகிறது!
உலக அளவில் கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிடிஷ் ...